×

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை : சுமித்ரா மகாஜன்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.தனது இந்தூர் தொகுதிக்கு பாஜக வேட்பாளரை அறிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார். 1989 முதல் பா.ஜ.க.வின் கோட்டையாக இந்தூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : elections ,Lok Sabha ,Sumitra Mahajan , Speaker, BJP, Sumitra Mahajan
× RELATED 99 இடங்களில் வெற்றி மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல்காந்தி?