×

ஸ்ரீபெரம்புதூர் தொகுதியில் 25% தொழிற்சாலைகள் மூடல் : திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு

சென்னை : 4 வழிச்சாலை அமைத்ததற்கான பணம் சுங்கச் சாவடிகள் மூலம் போதுமான அளவு வசூலிக்கப்பட்டுவிட்டன என்று ஸ்ரீபெரம்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீபெரம்புதூர் தொகுதியில் 25% தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்றும் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்றும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TR Balu ,factories ,constituency ,Sriperumbudur ,DMK , Traffic, Cargo Stations, Sriperumbudur, Block, Factories, Alliance, DMK
× RELATED இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள்...