×

ஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணியை ---- விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 129 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய பெரிஸ்டா 48 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sunrisers ,Hyderabad , IPL T20, Delhi Capitals, Sun Risers Hyderabad
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...