ஐபிஎல் டி20: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 130 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி : ஐபிஎல் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 130 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 129 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>