×

ஐபிஎல் டி20 போட்டி : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு

டெல்லி : 12-வது ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,win ,Sunrisers Hyderabad , Hyderabad opt to bowl
× RELATED 3வது வெற்றிக்காக இன்று வரிந்துகட்டும் மும்பை-பஞ்சாப்