அவந்திப்போராவில் நிகழ்ந்த வாகன விபத்தில் 2 இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர்: அவந்திப்போராவில் நிகழ்ந்த வாகன விபத்தில் 2 இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய விமானப்படை முகாமை சேர்ந்த 2 வீரர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இந்திய விமானப்படை தனது சிவில்...