×

உதகை அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்திற்கு பயன்படுத்தவிருந்த வாகனம் கவிழ்ந்து விபத்து

உதகை: உதகை கூடலூர் அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்திற்கு பயன்படுத்தவிருந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நேர்ந்த போது பிரச்சார வாகனத்தில் ஓபிஎஸ் இல்லை. மேலும் வாகனத்தில் இருந்த யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : O. Panneerselvam ,Udai , Ooty, OBS, election campaign vehicle, accident
× RELATED கட்சியைக் கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம்: ஒ.பன்னீர்செல்வம்