×

டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு செல்போன்,போதைப்பொருள் சப்ளை

டெல்லி : டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு செல்போன், போதைப்பொருள் சப்ளை செய்ததாக தமிழக காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி திகார் சிறையில் பாதுகாப்பு பணியில் சுமார் 80% பேர் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கைதிகளுக்கு செல்போன்,போதைப்பொருள் சப்ளை தமிழக காவல்துறையை சேர்ந்த சிறப்புக் காவலர் அன்பரசனை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : prisoners ,Tihar jail , Cellular and drug supply ,prisoners,Tihar jail
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...