×

100 நாள் வேலை திட்டம் 365 நாட்களாக உயர்த்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: 100 நாள் வேலை திட்டம் 365 நாட்களாக உயர்த்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 100 நாள் வேலைக்கான ஒன்றரைமாத நிலுவைக் கூலி 2 நாளில் வழங்கப்படும் எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minister Chengottiyan , 100-day work, increased,365 days, Minister Chengottiyan
× RELATED 11, 12-ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்கள்...