×

மவுலிவாக்கத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் தனியார் தண்ணீர் கம்பெனிகள் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் சாலை மறியல் காரணமாக குன்றத்தூர் - போரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : water shortage ,road , Public,road blocking , water shortage, Mullivakkam
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...