×

ராஜஸ்தானில் விமானப் படை தளம் அருகே வெடிகுண்டு கிடந்ததால் பரபரப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் விமானப் படை தளம் அருகே வெடிகுண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நல் பிகானீர் விமானப்படை தளம் அருகே கிடந்த வெடிகுண்டை அதிகாரிகள் கைப்பற்றி விசாணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : explosion ,air force base ,Rajasthan , explosion , near, air force base ,Rajasthan
× RELATED “கேந்திர வித்யாலயா அளவுக்கு அரசு...