×

ஐபிஎல் டி20 : பெங்களூரு அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூர்:  ஐபிஎல் டி20 போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,  19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajasthan Royals ,Bangalore , Rajasthan Royals ,Bangalore ,7 wickets
× RELATED கேப்டன் சஞ்சு சாம்சன் 82* ரன் விளாசல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி