×

பாஜகவின் நிர்பந்தத்தினால் அதிமுக கூட்டணி வைத்துள்ளது : முத்தரசன்

சென்னை : பாஜகவின் நிர்பந்தத்தினால் அதிமுக கூட்டணி வைத்துள்ளது என முத்தரசன் கூறியுள்ளார். தோல்வி பயத்தில் முதல்வர் பழனிசாமி தனிநபர் தாக்குதல் நடத்தி வருகிறார் என்றும், வருமான வரி சோதனை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,BJP , BJP, AIADMK, Muthuraman, Income Tax Check
× RELATED ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்பட மும்முனைப்போட்டி