×

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்

சென்னை : கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார். இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil ,Mahendran ,producers association ,death , Director Mahendran, the deceased, Tamil producers association, mourning
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...