×

ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி : ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. குஜராத்தில் 2015ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பட்டேல் சமுதாயத் தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Harik Patel , Hartik Patel, jail sentence, Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...