×

சோழிங்கநல்லூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

சென்னை: சோழிங்கநல்லூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,DMK ,election campaign , Cholinganallur, DMK president Stalin, election campaign
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...