×

பிஎஸ்எல்வி - சி 45 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டது

சென்னை: பிஎஸ்எல்வி - சி 45 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் கோடைக்கால இலவச பயிற்சிக்காக 108 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BSLV - C45 rocket, satellite
× RELATED சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு...