×

காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் காலையில் தொடங்கிய சோதனை பிற்பகலிலும் நீட்டிப்பு

காட்பாடி: திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் காலையில் தொடங்கிய சோதனை பிற்பகலிலும் நீடித்து வருகிறது. துரைமுருகனின் நண்பர் பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் விற்பனைக் கூடத்திலும் சோதனை தொடர்ந்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trial ,Kingston Engineering College ,Katpadi , began,morning , Kingston Engineering College ,Katpadi ,extended , afternoon
× RELATED விசாரணை கைதிகளிடையே மோதல்திகார் சிறையில் வாலிபர் கொலை