திருமாவளவனுக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருமாவளவனுக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்து நாளை மறுநாள் விளக்கமளிக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மனு அளித்திருந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும்...