கோடநாடு விவகாரம் ஸ்டாலின் பேச தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கோடநாடு விவகாரம் தொடர்பாக மு.க. ஸ்டாலின் பேச தடை விதிக்க கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: ராஜிவ்...