×

வேலூரில் துரைமுருகன் மகன் கல்லூரி மற்றும் திமுகவினர் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடத்துவதற்கு திமுக கண்டனம்

வேலூர்: வேலூரில் துரைமுருகன் மகன் கல்லூரி மற்றும் திமுகவினர் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடத்துவதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு சோதனை நடத்துவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. திமுகவினரின் தேர்தல் பணிகளை முடக்கும் நோக்கத்தில் வருமானவரிச் சோதனை நடத்துவதாக திமுக புகார் அளித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,Duramurugan ,Vellore , DMK condemned,conduct income, tax check , Duramurugan's son's ,college, DMK , Vellore
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி