×

குடியாத்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காத்தவராயனை ஆதரித்தும் வாக்கு சேகரித்து வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,DMK ,campaign , Gudiyatham, DMK leader Stalin, campaign
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...