×

இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி


இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.இறுதிபோட்டியில் ஸ்ரீகாந்தை 21- 7, 22- 20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி டென்மார்க் வீரர் ஆக்ஸ்லென் சாம்பியன் பட்டம் வென்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,opener ,round ,Gitambi Srikanth ,India Open Badminton Series , India, open badminton, series, final round, Indian player, defeat
× RELATED கொரோனாவால் கடுமையான பாதிக்கப்பட்ட...