×

சென்னையில் வெயில் இன்று 100 டிகிரியை தாண்டும்: வானிலை ஆய்வாளர்கள் தகவல்

சென்னை: சென்னையில் வெயில் இன்று 100 டிகிரியை தாண்டும் என வானிலை ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதற்க்கு முன் மார்ச் 28 ல் நுங்கம்பாக்கம்- 96 , மீனம்பாக்கத்தில் 101 டிகிரி வெயில் சுட்டெரித்தது  குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Weather Analysts , Chennai, Veil, Today, 100 Degree, Weather Analysts, Information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...