×

ஜோத்பூர் அருகே MiG 27 விமானம் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது: 2 வீடுகள் சேதம்

ஜோத்பூர்: ஜோத்பூர் அருகே MiG 27 விமான இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. இதில் பைலட் பாதுகாப்பாக தப்பித்ததாக கூறப்படுகிறது. மேலும் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன. யாருக்கும் எந்த காயமும் இல்லை என கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MiG 27 ,houses ,Jodhpur , MiG 27 plane,crashed,Jodhpur,morning, 2 houses damaged
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...