×

சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் அருகே அனுமதியின்றி செல்போன் டவர்: 3 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை- சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் அருகே அனுமதியின்றி செல்போன் டவர் வைத்ததாக 3 செல்போன் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ,வோடோபோன் ஆகிய நிறுவனங்களின் மீது அண்ணா சதுக்கம் போலீசார் தனித்தனியாக வழக்குபதிவு செய்துள்ளார். ஐபிஎல் விளையாட்டு போட்டிக்காக செல்போன் டவர்கள் அனுமதி இல்லாமல் வைத்ததாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tower ,Cheppad Sports Ground ,Companies , Chepauk, Ground, Cellphone Tower, 3 Companies, Case
× RELATED தென்னிந்தியாவின் முதல் உலக அமைதி...