×

போதையில் துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி ஷேமன்த் தேர்தல் பணியிலிருந்து விடுவிப்பு

அரியலூர்: அரியலூரில் தேர்தல் பணியின் போது ஐபிஎஸ் அதிகாரி ஷேமன்த் கல்சன் 9 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தால் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஷேமன்த் கல்சனை  தேர்தல் ஆணையம் விடுவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : officer ,Shotgun IBS ,shoemot , Weapon, gun, IPS officer, shaman, election work, release
× RELATED ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு...