×

பணத்தை குவித்து வைத்து விநியோகிப்போரை தடுத்தால் தோல்வி பயம் எனக் கூறுவதா?: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: பணத்தை குவித்து வைத்து விநியோகிப்போரை தடுத்தால் தோல்வி பயம் எனக் கூறுவதா? என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும் பணப்பட்டுவாடா சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது எனவும், இதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Distributors ,Ponnar Radhakrishnan , Failure,Fix ,Disbursements, Distributors, Ponnar Radhakrishnan
× RELATED ஏப்ரல் மாதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி மாற்றம் அமல்படுத்த கோரிக்கை