×

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை: திருநாவுக்கரசு கண்டனம்

புதுக்கோட்டை: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதற்கு திருநாவுக்கரசு கண்டனம் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும் என் திருநாவுக்கரசு கேட்டுக்கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Duramurugan ,DMK ,Thirunavukarasan , DMK, Treasurer, Duramurugan, Income Tax, Trial, Thirunavukara, condemnation
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்