×

நத்தம் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேனில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டு தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gold, Diamond, Election Flying Force, Dindigul
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...