×

ஐபிஎல் 2019: டி காக் அதிரடி... பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை

மொகாலி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று மொகாலியில் பஞ்சாப் - மும்பை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக டி காக், 39 பந்துகளில் 2 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,victory ,Deccan Caught Up Against Punjab ,Mumbai , Kings XI Punjab, Mumbai Indians, IPL 2019,
× RELATED இந்திய கிரிக்கெட் அணி அடுத்த...