×

அரசு மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கான தேர்வில், பிபார்ம் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : தமிழகத்தில் அரசு மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கான தேர்வில், பிபார்ம் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருந்தாளுநர்கள் பணி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப வசதியை ஏப். 4ம் தேதி வரை நீட்டிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,graduate graduates ,state pharmacies ,examination , Graduate, High Court, pharmacists, online
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு