×

சென்னை நந்தம்பாக்கத்தில் தினகரன் நடத்தும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி தொடங்கியது

சென்னை : தினகரன் நாளிதழ் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி தொடங்கியது. சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று மற்றும் நாளை நடைபெறும் இந்த கண்காட்சியில் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Exhibition ,Dinakaran ,Nandambakkam ,Chennai , Dinakaran, newspaper, MGR, education, exhibition, Nandampakkam
× RELATED சென்னையின் முதல் பேனா கண்காட்சி!