×

காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஐ.டி ரெய்டு

வேலூர்: காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தி வருகின்றனர். 7 பேர் கொண்ட குழு அதிகாலை 4 மணி முதல் அவரது வீட்டை சோதனையிட்டு வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Treasurer ,DMK ,Duramurugan ,Katpadi , DMK Treasurer, Duraimurugan, Income Tax Department
× RELATED தஞ்சை திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா