×

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரூ.9 கோடி மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் மூலம் வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த ரூ.9 கோடி மதிப்பு செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துறைமுக வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியில் இருந்து ரூ.5.57 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் கைப்பற்றப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : harbor ,Chennai Vallapalli , Chennai, harbor, sheep, seizure
× RELATED தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு;...