தமிழகம் முழுவதும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் வேட்பாளர்களாக 845 பேர் போட்டியிடுகின்றனர். அதேபோல் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சுமார் 92 வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மகாராஷ்டிராவில் குடிநீர் வரி...