×

2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை ஊர்மிளா தேர்தலில் போட்டி

மும்பை: மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் நடிகை ஊர்மிளா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை ஊர்மிளா தேர்தலில் போட்டியிடுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : actress ,party ,election ,Congress ,Urmila , Congress, Lok Sabha election and actress Urmila
× RELATED விவசாயிகளுக்கு நிலம் வழங்கிய நடிகை