×

விஜய்சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தை இணையத்தில் வெளியிட தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை (இன்று) வெளிவர உள்ளது.  இந்நிலையில், இந்த படத்தை சட்டவிரோதமாக அனைத்து இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக்கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சட்ட விரோத இணைய தளங்களில் சூப்பர் டீலக்ஸ் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijay Sethupathy , Vijay Sethupathy, super deluxe film, Internet, Court
× RELATED ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற...