ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியில் இருந்து லாலு பிரசாத்தின் மகன் விலகல்

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியில் இருந்து லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் விலகியுள்ளார்.  தனது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்காததால் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியில் இருந்து விலகியதாக தேஜ் பிரதாப் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lalu Prasad ,Rashtriya Janata Dal , Rashtriya Janata Dal, Lalu Prasad, son, dissociation
× RELATED மகன் மாயம் தந்தை புகார்