முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவதால் செய்யாறு பேருந்து நிலையம் மூடல்: மக்கள் கடும் அவதி

ஆரணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவதால் செய்யாறு பேருந்து நிலையம் மூடப்பட்டது. பேருந்து நிலையத்தின் இரண்டு கதவுகளும் மூடப்பட்டதால் வெளியூர் செல்லவந்த பயணிகள் செய்யாற்றில் அவதிப்படுகின்றன. ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>