×

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு ஏப்.8 ம் தேதி தள்ளிவைப்பு

டெல்லி:பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு ஏப்.8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் பின்தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : economists , Economy, backward, 10% reservation, on April 8, postponing
× RELATED மக்களவை தேர்தல்: தமிழ்நாடு காங்கிரஸ்...