×

கருப்புப் பட்டியலில் மசூத் அசாரை சேர்க்க ஐ.நா-விற்கு தீர்மானம் அனுப்பியது அமெரிக்கா

வாஷிங்டன்: கருப்புப் பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சேர்க்க அமெரிக்கா வரைவு தீர்மானம் அனுப்பி தீவிரம் காட்டி வருகிறது. பிரட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்புடன் ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு வரைவு தீர்மானத்தை அமெரிக்கா அனுப்பியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US ,UN ,Masood Anar , Black list, Masud Azhar, UN resolution, United States
× RELATED காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி...