×

கோபி அருகே ரூ.1000 பணத் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூரில் ரூ.1000 பணத் தகராறில் வாலிபர் கிருபாகரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kopi , Gopi, young man, wicker
× RELATED ‘வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு...