×

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பிரபல இந்தி திரைப்பட நடிகை ஊர்மிளா மடோன்ட்கர்!

டெல்லி : பிரபல இந்தி திரைப்பட நடிகை ஊர்மிளா மடோன்ட்கர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா முன்னிலையில் கட்சியில் ஊர்மிளா இணைத்தார். இதனையடுத்து மும்பை வடக்கு மக்களவை தொகுதியில் நடிகை ஊர்மிளாவை நிறுத்த காங்கிரஸ் யோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Urmila Madondkar ,Congress , Congress Party, actress Urmila Madondkar, Mumbai constituency
× RELATED காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம்