×

உ.வே.சாமிநாத ஐயருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

மதுரை : உ.வே.சாமிநாத ஐயருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை அல்லது கன்னியாகுமரியில் உ.வே.சாவிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து 8 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government of Tamil Nadu ,memorial , U.V. Samyantha Iyer, Memorial, Tamil Nadu Government, High Court Madurai branch
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...