×

மானாமதுரை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனு நிராகரிப்பு

சிவகங்கை : மானாமதுரை தனித் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது ஒரு படிவத்தில் கையெழுத்து இடாததால் ராமகிருஷ்ணன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாரி வேந்தன், தென் சென்னை திமுக  வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,Manamadurai ,Ramakrishnan ,Lok Sabha , Manamadurai Block, People's Justice, Ramakrishnan
× RELATED தேர்தல் அலுவலர்கள் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தம்