×

பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி : பி.எம். நரேந்திர மோடி என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு திரைப்படம் வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் புகார் அளித்துள்ளனர் இதையடுத்து பி.எம். நரேந்திர மோடி என்ற திரைப்படத்தின் 4 தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : producers ,Election Commission of India ,Narendra Modi , BM. Narendra Modi, producers, election commission, notices
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...