×

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ஜெயவர்தனுக்கு ஆதரவாக முதல்வர் வாக்கு சேகரித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் அமைச்சர் ஜெயக்குமார் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappaddi Palanisamy ,campaign ,candidate ,South Chennai AIADMK , South Chennai, AIADMK candidate Jayawardena, Chief Minister Edappadi Palanisamy, Propaganda
× RELATED இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல...