×

மின்சார ரயில்கள் காலதாமதமாக வருவதை கண்டித்து அரக்கோணத்தில் ரயில் மறியல்

சென்னை : சென்னையில் இருந்து வரும் மின்சார ரயில்கள் தொடர்ந்து காலதாமதமாக வருவதை கண்டித்து அரக்கோணத்தில் பயணிகள் திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை - திருத்தணி மின்சார ரயிலை மறித்து போராட்டம் நடத்திய பயணிகளுடன் ரயில்வே போலீஸ் பேச்சு வார்ததை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arakkonam ,arrival , Train stops , Arakkonam , delayed arrival ,electric trains
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...