தமிழக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் காலமானார்

திருச்சி : தமிழக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். 2006-2011 ஆண்டுகளுக்கிடையே தி.மு.க. தலைமையில் அமைந்த தமிழ்நாடு அரசில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார் ஆவர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Selvaraj , Former minister ,Selvaraj passed away
× RELATED வெள்ளக்கோவில் அருகே தம்பி செல்வராஜ்,...